The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை திணைக்களங்கள் தொழில் திணைக்களம்
தொழில் திணைக்களம்

தொழிற்செயலகம்,

இல.: 41,  

கிருள வீதி,

கொழும்பு 5.

இடத்தின் வரைப்படம்

நிறுவனத்தின் பிரதானி
picture

தொழில் ஆணையாளH அதிபதி
திரு. பீ.கே. பிரபாத் சந்திரகீர்த்தி

தொடர்பு :
  (+94)11 2581998

தொடர்பு கொள்ளவேண்டியவர்

திரு. எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர
பதவியின் பெயர் : மேலதிக தொழில் ஆணையாளH அதிபதி (நிர்வாகம்)
தொலைபேசி :

பொது தகவல்

Telephones : (+94)11 2581145
Fax Nos : (+94)11 2581145
Email : contacts@labourdept.gov.lk
Website : www.labourdept.gov.lk

Other Office Details:

தொழில் திணைக்களம்

தொடர்பு விபரங்கள்

வலயதொழில் அலுவலகங்கள்

தொடர்பு விபரங்கள்

மாவட்டத்தொழில் அலுவலகங்கள்

தொடர்பு விபரங்கள்

உபதொழில் அலுவலகங்கள்

தொடர்பு விபரங்கள்

மாவட்டத் தொழிற் சாலைப் பரிசோதனை பொறியியலாளர் அலுவலகம்

தொடர்பு விபரங்கள்

அளிக்கப்படும் சேவைகள்:

dot   வயது பூரணமடைந்ததன் பேரில் ஊழியர் சேமலாபநிதி நன்மைகள் கொடுப்பனவு
dot   திருமணம் முடிந்ததின் கீழ் பெண் அங்கத்தவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு
dot   மருத்துவச் சான்றிதழின் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு
dot   அரச சேவையில் நிரந்தரமானதும் ஓய்வூதியமுடையதுமான தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு
dot   நிரந்தர வதிவிடச் சான்றிதழ் பெற்று நிரந்தரமாக வெளி நாடொன்றிற்குச் செல்வதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு
dot   அரச கூட்டுத் தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகள் மீள மாற்றியமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகள் கொடுப்பனவு
dot   அங்கத்தவர் இறந்ததன் பேரில் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு
dot   ஊழியர்களைப் பதிவு செய்தல் மற்றும் மீள- பதிவு செய்தல்
dot   ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளின்30% ஐ முற் கூட்டிய கொடுப்பனவாக் கொடுத்தல்
dot   வீட்டுக் கடனுக்காக ஊழியர் சேமலாப நிதியத்தின் உத்தரவாதச் சான்றிதழை வழங்குதல்
dot   கைத்தொழில் பிணக்குகளின் மீது நடவடிக்கைகள் எடுத்தல்
dot   பணிக்கொடை தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குதல் மற்றும் பணிக்கொடை மீதான முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுத்தல்
dot   ஊழியர் ஒருவர் தனது சேவையை முடிவுறுத்தியது தொடர்பாக முறைப்பாடு செய்தால் அதன் மீதும் மற்றும் தொழில் தருநர் ஒருவர் ஒர் ஊழியரின் சேவையை முடிவுறுத்த அனுமதியை கோரி விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்திருப்பின் அதன் மீதும் பரிசோதனையை நடாத்துதல்
dot   தொழிற் சாலைகளைப் பதிவு செய்தல்
dot   விபத்துக்களை அறிவித்தல்
dot   தொழிற் சங்கங்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் சம்மேளனங்களைப் பதிவு செய்தல்
dot   பதிவு செய்த தொழிற்சங்கங்களை இற்றைப்படுத்துதல்
dot   பதிவு செய்துள்ள தொழிற்சங்கத்தைக் கலைத்தல்
dot   பதிவு செய்துள்ள தொழிற் சங்கத்தின் யாப்பை மாற்றுதல்
dot   பதிவு செய்யப்பட்ட தொழிற் சங்கத்தின் அலுவலக முகவரியை மாற்றுதல்
dot   பதிவுசெய்துள்ளதொழிற்சங்கத்தின் அலுவலர்களை மாற்றுதல்

பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2023-03-27 11:05:21

ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty