பொருளாதார அங்கீகாரம் அளிக்கும் முகாம் |
|
||||||||||||
இந்த சேவையின் முக்கிய நோக்கமானது சுழல் நிதித் திட்டம் மற்றும் பொருளாதாரம் மற்றும் சமுதாய நிதிநிலைக்கான ஸ்டேட் வங்கி மூலம் பெண்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதாகும். கடன் பெறுவதற்கு முன்பு மகளிர் குழுமத்தில் நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் விண்ணப்பதாரர் கலந்து கொள்ள வேண்டும்.
2. திறன் முன்னேற்றப் பயிற்சி முகாம்
4. வணிகச் சந்தை மற்றும் கண்காட்சி அமைத்தல்
• 18 வயது பூர்த்தியான மகளிர் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். சமர்ப்பிக்கும் முறைகள்
1 விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல் - சம்பந்தப்பட்ட மகளிர் அமைப்பிற்கு விண்ணப்பப்படிவங்களைக் கோட்டச் செயலகம் பகிர்ந்தளிக்கும். விண்ணப்பதாரர் கடனுக்கான விண்ணப்பப்படிவத்தை சம்பந்தப்பட்ட மகளிர் அமைப்பிலிருந்து பெறலாம். - விண்ணப்பதாரர் கடனை பெறும் போது, சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடமிருந்து கடன் திரும்ப செலுத்துவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப்படிவம் - சுழல் நிதி திட்டத்தின் மூலம் கடன் பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் - கடன் திரும்ப செலுத்துவதற்கான ஒப்பந்தம் 2 தேவையான இணைப்பு ஆவணங்கள் - பயிற்சி முகாம்களில் பங்கு கொண்டதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ். 3 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைத்தல் - கோட்டச் செயலகத்திடம் பூர்த்தி செய்யப்பட்ட விணணப்பத்தை ஒப்படைத்தல் - விண்ணப்பதாரர் கடனைப் பெறும் பொழுது, சம்மந்தப்பட்ட கோட்டச் செயலகத்திடம் பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும். வேலை நாட்கள் கோட்டச் செயலகம் – திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை வேலை நேரங்கள் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.30 மணி வரை 4 குறிப்பு - மகளிர் குழு சம்பந்தப்பட்ட கோட்டச் செயலகத்திடமிருந்து கடனுக்கான விணணப்ப ஒப்பந்தத்தைப் பெறுதல் மற்றும் அதனை விண்ணப்பதாரர்களுக்கு அளித்தல். காலக்கோடு
3 மாதங்கள் ஒவ்வொரு பயிற்சி முகாம்களின் காலஅளவு 1. தொழில்முனைவோரியல் அபிவிருத்தி பயிற்சி முகாம் – 2 நாட்கள் 2. திறன் அபிவிருத்தி பயிற்சி முகாம் – 2 நாட்கள் 3. நிதிநிலை அறிக்கை பயிற்சி முகாம் – 2 நாட்கள்
சமர்ப்பிக்க வேண்டியக் காலக்கோடு: விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டியக் கால அளவு சம்பந்தப்பட்ட மகளிர் அமைப்பால் தெரிவிக்கப்படும்.
பொருந்தாது.
செலவினம்: கட்டணம்:
அபராதங்கள்: அபராதங்கள் இல்லை.
இந்தச் சேவையைப் பெறுவதற்கு கூடுதல் கட்டணங்கள் ஏதுமில்லை.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-18 19:24:28 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |